தல அஜித்தை ‘விசுவாசம்’ படத்தில் எப்படியாவது நான் பாடவைப்பேன்..பாட வைக்க நான் ரெடி!

அஜித் சிவா இயக்கத்தில் 4வது முறையாக  நடிக்கவிருக்கும் படம் ‘விசுவாசம்’.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக  நடித்து வருகிறார்.இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைத்து வரும் டி.இமான் அளித்த பேட்டியில்,”விசுவாசம் படத்தின் இரண்டு பாடல்களுக்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது.இதில், அஜித் ஓகே சொன்னால் கண்டிப்பாக இந்த படத்தில் அவரை பாட வைக்க தயாராக நான் இருக்கிறேன்”என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment