இணையத்தை கலக்கும் தல அஜித்தின் புதிய லுக்!

இணையத்தை கலக்கும் தல அஜித்தின் புதிய லுக். நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை

By Fahad | Published: Apr 05 2020 08:51 AM

இணையத்தை கலக்கும் தல அஜித்தின் புதிய லுக். நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில் வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த விபரம் இன்னும் வெளியிடப்படாத நிலையில், படப்பிடிப்பின் போது, அஜித்திற்கு ஏற்பட்ட காயத்தால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில், நடிகர் அஜித் சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதில் உள்ள அவரது தோற்றம் வலிமை திரைப்படத்தின் தோற்றம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.