தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள விருது! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Thala Ajith's Loyalty Film Award Happy fans!

  • அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள விருது. 
  • இசையமைப்பாளர் இமானின் ட்வீட்டர் பதிவு. 
இயக்குனர் சிவா இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற தந்தை- மகள் பாசம் படம் பார்ப்போரை கலங்க வைத்தது. இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். இதனையடுத்து இசையமைப்பாளர் இம்மானுக்கு, தற்போது நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் விஸ்வாசம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Ajith's Loyalty Award Composer Iman's tweeter record. Directed by Siva, the movie 'Faithyam', starring actor Ajith, has received good reviews and acclaim among the audience. The father-daughter affection of the film disturbed the viewers. Actress Nayanthara is paired opposite actor Ajith in the film. In this case, the composer has composed the film. Subsequently, the composer Imman has won the Best Visual Composer award at the Norwegian Tamil Film Awards. He posted this on his Twitter page. Ajith fans are celebrating this. Thanks #NorwayTamilFilmFestival for the Juries! #Viswasam #NammaVeettuPillai Praise God! https://t.co/oDJrYkGfgT - D.IMMAN (@immancomposer) January 16, 2020