தல அஜித் பட நாயகியின் கலக்கலான புகைப்படங்கள்!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காற்று வெளியிடை படத்தில்  தமிழ்  அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற, நேர்கொண்டப்பார்வை திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.