பாலிவுட்டில் இருந்து இறக்குமதியாகவுள்ள தல அஜித்தின் வலிமை பட ஹீரோயின்?!

பாலிவுட்டில் இருந்து இறக்குமதியாகவுள்ள தல அஜித்தின் வலிமை பட ஹீரோயின்?!

  • ajith |
  • Edited by Mani |
  • 2019-12-09 18:54:39
  • தல அஜித்தின் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் வலிமை. 
  • இந்த படத்திற்கு பாலிவுட் ஹீரோயின் ஒருவரை ஒப்பந்தம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். 
தல அஜித் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை வினோத் இயக்க உள்ளார். போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் அஜித் போலீசாக நடிக்க உள்ளார். இப்பட ஷூட்டிங் இம்மாதம் 13ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்பட ஷூட்டிங் விரைவில் தொடங்க  இருந்தாலும், இன்னும் ஹீரோயின் யார் என தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை.  நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வலிமை படத்தில் நாயகியாக நடிக்க பாலிவுட் ஹீரோயினை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விரைவில் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.