தல 60 பற்றிய மாஸ் அப்டேட்! படம் இப்படித்தான் இருக்கப்போகிறதாம்!

தல 60 பற்றிய மாஸ் அப்டேட்! படம் இப்படித்தான் இருக்கப்போகிறதாம்!

தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து தற்போது மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினையும் போனிகபூர் தான் தயாரிக்க உள்ளார்.

இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், கார் சேசிங் நிறைந்ததாக இருக்கும் என கூறப்பட்டது. வெளிநாடுகளில் அதிக காட்சிகள் படமாக்கப்படும் என கூறப்பட்டது. தற்போது இந்த படத்தினை பற்றிய அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.அதாவது இப்படம் ஆக்ஷன் படமாக உருவானாலும் படம் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் எடுக்கப்பட உள்ளதாம். கரணம் விஸ்வாசம் அப்படி குடும்ப சென்டிமெண்டாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றதுதான் என்கிறாரக்ள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube