தை மகள் வந்தாள்! மகிழ்ச்சியில் சினேகா - பிரசன்னா!

தை மகள் வந்தாள்! மகிழ்ச்சியில் சினேகா - பிரசன்னா!

  • சினேகா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
  • நடிகர் பிரசன்னா, தனது ட்விட்டர் பதிவில், தை மகள் வந்தாள் என்று தனது மகளின் வருகையைக் குறிப்பிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் சினேகா, பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார். இவர் கடைசியாக, நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான பட்டாஸ் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் பட்டாசு படத்தில் நடிக்கும் போதே அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.  சினேகா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரசன்னா, தனது ட்விட்டர் பதிவில், தை மகள் வந்தாள் என்று தனது மகளின் வருகையைக் குறிப்பிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
 
View this post on Instagram
 

Its a girl❤❤

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on

Latest Posts

145 to 155 கீ.மீ வேகத்தில் பந்து வீச பயிற்சி எடுக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்..!
ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை..!
"நான் ஒரு விவசாயி", தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடரும் - முதல்வர் பழனிசாமி
வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய டெண்டர் அறிவிப்பு..! 
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!
உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..!
நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க அனுமதி !
கொஞ்சம் பொறுமையா இருங்க... பெரிய அப்டேட் வருது...கார்த்திகேயா கும்மகொண்டா..!
போக்குவரத்துக்கு விதி மீறல்கள் - வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!