தெலுங்கானா ஆளுநர் !நியமன ஆணையை பெற்றார் தமிழிசை

தெலுங்கானா ஆளுநர் !நியமன ஆணையை பெற்றார் தமிழிசை

தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்டார்.

தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்திரராஜன். இவர் தெலங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இன்று தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்டார் .டெல்லியில் உள்ள தெலங்கானா பவன் அதிகாரி வேதாந்தகிரி தமிழிசைக்கு நியமன ஆணையை வழங்கினார்.

Join our channel google news Youtube