ஒரே வீட்டில் நான்கு ஆண்களுடன் வசித்து வந்த இளம்பெண் கர்ப்பம்..! விளக்கம் அளித்த பெண் ..!

ஒரே வீட்டில் நான்கு ஆண்களுடன் வசித்து வந்த இளம்பெண் கர்ப்பம்..! விளக்கம் அளித்த பெண் ..!

  • டோரி ஓஜெடா என்ற பெண் நான்கு ஆண்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
  • கடந்த ஜூலை மாதம் டிராவிஸை என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது டோரி ஓஜெடா கர்ப்பமாக  உள்ளார்.
  • இவரின் கர்ப்பத்திற்கு நான்கு பேரில் யார் காரணம் என்ற கேள்வி எழுந்தது.
  • அதற்கு டோரி ஓஜெடா உண்மையான தந்தை கிறிஸ்டோபர் என கூறினார்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தின் ஜாக்சன்வில் பகுதியில் டோரி ஓஜெடா (20) என்ற இளம்பெண் நான்கு ஆண்களுடன் வசித்து வருகிறார்.இவர் பள்ளி படிக்கும்போது மார்க் (தற்போது 18 வயது) இவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் தொடர்பில் இருந்து உள்ளார். பின்னர் மார்க்கை சந்தித்த இரண்டு மாதத்தில் டிராவிஸ்(23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து டோரி ஓஜெடாவின் நீண்ட நாள் நண்பர்களான ஏதன் (22) மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய நான்கு ஆண்களுடன் டோரி ஓஜெடா ஒன்றாக வசித்து வந்து உள்ளார். இவர்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் அனைவருக்கும் தனித்தனி அறைகள் உள்ளது.டோரி ஓஜெடா நான்கு பேருடனும் படுக்கையை பகிந்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் டோரி ஓஜெடா , டிராவிஸை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது. இதைதொடந்து டோரி ஓஜெடா கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இவரின் கர்ப்பத்திற்கு நான்கு பேரில் யார் காரணம் என்ற கேள்வி எழுந்தது.அதற்கு டோரி ஓஜெடா உண்மையான தந்தை கிறிஸ்டோபர் என கூறினார்.மேலும் நாங்கள் அனைவரும் குழந்தை வளர்ப்பதில் ஒன்றாக இருக்கிறோம்.எங்களுக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை என டோரி ஓஜெடா கூறினார்.

Latest Posts

#IPL2020: விக்கெட்டுகளை கொடுக்காமல் வெற்றி பெற்ற மும்பை..!
கேப்டனாக களமிறங்கிய பொல்லார்ட்.. 114 ரன்களில் சுருண்ட சென்னை!
திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு..!
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் மாயத் தோற்றத்தை உருவாக்கும் ஸ்டாலின் - முதல்வர்.!
#IPL2020: சிஎஸ்கே திணறல்... 3 ரன்னில் 4 விக்கெட்..!
பட்டாசு ஆலை வெடிவிபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!
சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK - சேவாக்..!
வெற்றிபெறுமா சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை!
காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்
எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி! வரவேற்பு கிடைக்குமா?