களமிறங்கிய மாஸ்ஃபிட் நிறுவனம்.. வருகிறது புதிய நவீன கடிகாரம்.. பல்வேறு சிறப்பம்சங்களுடன் வாடிக்கையாளர்களுக்காக...

மாஸ்ஃபிட் நிறுவனம்  தொழில்நுட்பம் சார்ந்த பொருள்களை உற்பத்தி செய்து சந்தையில்

By kaliraj | Published: Jan 08, 2020 10:19 PM

மாஸ்ஃபிட் நிறுவனம்  தொழில்நுட்பம் சார்ந்த பொருள்களை உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது, தனது புதிய  டி ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை 2020 சி.இ.எஸ். விழாவில் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த  புதிய ஸ்மார்ட்வாட்ச்  12 விதிமுறைகளை பூர்த்தி செய்து ராணுவ தரச்சான்றையும் பெற்றுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்தவரை:
 •  இதில், 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன் அதாவது 1.3-இன்ச் 360x360 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
 • ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அதாவது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 அம்சம்,
 • GPS + GLONASS,
 • Misfit Vapor X 42mm Black with Jet Silicone Strap
 • இதை தொடர்ச்சியாக 20 மணி நேரம் பயன்படுத்தும் வசதி,
 • 20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது,390 எம்.ஏ.ஹெச். பேட்டரி இந்த சாதனத்தில் 5 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட், 40 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
 • Misfit Vapor X 42mm Black with Jet Silicone StrapMisfit Vapor X 42mm Black with Jet Silicone Strap
 • 14 ஸ்போர்ட்ஸ் மோட் பயன்படுத்தும் வசதி கொண்ட புதிய அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வடிவமைப்பு,
 • பயோடிராக்கர் பி.பி.ஜி.,
 • Misfit Vapor X 42mm Black with Jet Silicone StrapMisfit Vapor X 42mm Black with Jet Silicone Strap
 • பிளாக்,ஆஷ், கமோஃபிளேஜ், கிரீன் மற்றும் காக்கி நிறங்களில் இது கிடைக்கிறது.
 • இதன் விலை 139.9 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.10,070) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 • Misfit Vapor X 42mm Black with Jet Silicone StrapMisfit Vapor X 42mm Black with Jet Silicone Strap
 • 30 கிராம் எடை கொண்டிருக்கும் . இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.
Step2: Place in ads Display sections

unicc