வட கொரியா செல்ல ஓலா ஆப்பில் புக் செய்து டாக்சியில் செல்லுங்கள்

பெங்களூரில் இருந்து வாடா கொரியாவில் உள்ள ஒரு நகருக்கு செல்ல ஓலா ஆப்பில் புக்

By Fahad | Published: Mar 30 2020 05:01 PM

பெங்களூரில் இருந்து வாடா கொரியாவில் உள்ள ஒரு நகருக்கு செல்ல ஓலா ஆப்பில் புக் செய்துள்ளார். இந்த தூரத்திற்கு 1.45லட்சம் கட்டமாக நிர்ணயித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ரோஹித் மெண்டா என்பவர் பெங்களூருவில் இருந்து வடகொரியாவில் உள்ள ஒரு நகருக்கு கேப் புக் செய்ய முயற்சித்துள்ளார். இதனை ஓலா ஆப் அதை அங்கீகரித்தது. மேலும், கார் மற்றும் டிரைவரின் விபரங்கள், புறப்படும் நேரம், ஓ.டி.பி., போன்ற விபரங்களையும் வழங்கியுள்ளது. மேலும் வடகொரியா செல்வதற்கான தொகை 1,49,088 எனவும் தகவல் அனுப்பியுள்ளது.   இதனை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் இது எவ்வாறு சாத்தியம் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இதனை உடனே சரி செய்து தனது சேவையை மீண்டும் தொடங்கியது ஓலா நிறுவனம்.