டி.பி.ஐ. வளாகத்தில் குவியும் இடைநிலை ஆசிரியர்கள்..!!3000 பேர் கைது நீடிக்கும் பதற்றம்..!

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 3000 பேர்

By Fahad | Published: Apr 08 2020 08:16 AM

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பள முரண்பாடுகளை களையக் கோரி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதப்  போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆசிரியர்களின் போராட்டத்தால் கல்லூரி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் குவிந்து வருவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Related Posts