ஆசிரியரிடம் விடைத்தாளில் கோரிக்கை வைத்த மாணவன்.! புகைப்படத்தை வெளியிட்ட ஆசிரியர்.!

அமெரிக்காவில் கெண்டக்கி மாநில பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவனின் விடைத்தாளை

By balakaliyamoorthy | Published: Mar 02, 2020 05:20 PM

அமெரிக்காவில் கெண்டக்கி மாநில பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவனின் விடைத்தாளை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் மாணவன் 94 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், தனக்கு வழங்கப்படும் மதிப்பெண்களில் போனஸ் புள்ளிகளை, யார் குறைந்த மதிப்பெண் பெற்று இருக்கிறார்களோ அவர்களுக்கு வழங்க முடியுமா என்று ஆசிரியரிடம் கேள்வி எழுப்பியிருந்தான்.இதனை பார்த்து வியப்படைந்த ஆசிரியர் சிறுவனின் பெருந்தன்மையை எண்ணி அவனது விடைத்தாளை புகைப்படம் எடுத்து அவரது முகநூலில் பதிவிட, அது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் சிறுவனை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc