கடந்த ஆண்டில் மட்டும் 300 டீலர்கள் தெறித்து ஓட்டம்! இந்த தடவை வாகன வரி மாற்றம் செய்யப்படுமா?!

கடந்தாண்டுகளில் மட்டும் வாகன விற்பனை சுமார் 8 சதவீதம் குறைந்து விட்டது. மக்களின்

By manikandan | Published: Jun 27, 2019 06:54 PM

கடந்தாண்டுகளில் மட்டும் வாகன விற்பனை சுமார் 8 சதவீதம் குறைந்து விட்டது. மக்களின் வருமான நிலை வாகன உற்பத்தியில் பிரதிபலித்து விடும். இந்த வருடம் மட்டும் இருசக்கர வாகனங்களாக மோட்டார், ஸ்கூட்டர் வாகனங்களின் விற்பனை மட்டும் 2017 - 18 ஆண்டு காலகட்டத்தை ஒப்பிடுகையில் 17 சதவீதம் சரிவடைந்துள்ளது. சென்ற இந்த நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 300 வாகன டீலர்கள் தொழில் நடத்த முடியாமல் கடையை மூடிவிட்டு சென்றுவிட்டனர். இதனால் இந்தாண்டு வெளியாகும் வரி கொள்கையில் ஏதேனும் வாகன விற்பனையினை மேம்படுத்த எதேனும் மாற்றம் கொண்டு வரப்படுமா என வாகன உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc