2018 தமிழக பட்ஜெட்:ரூ.86,858 கோடி வரும் நிதியாண்டில் வணிக வரிகளின் கீழ் வருவாய் ஈட்ட இலக்கு!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரும் நிதியாண்டில் வணிக வரிகளின் கீழ் ரூ.86,858 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில்  தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment