40,032 பி.சி.ஆர் கருவிகளை தமிழக அரசுக்கு இலவசமாக அளித்த டாடா நிறுவனம்.!

தமிழத்தில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் நிவாரணா நடவடிக்கைகளுக்காக மத்திய

By manikandan | Published: Apr 15, 2020 01:28 PM

தமிழத்தில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் நிவாரணா நடவடிக்கைகளுக்காக மத்திய மாநில அரசு பொதுமக்களிடம் நிதியுதவி கோரியது. இதனை தொடர்ந்து, டாடா நிறுவனம் ஏற்கனவே 1500 கோடி நிதியுதவியை பிரதமரின் நிவாரண திட்டத்திற்கு அளித்திருந்தார். தற்போது டாடா நிறுவனம், தமிழக அரசுக்கு 40,032 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகளை அனுப்பியுள்ளது. இதன் மதிப்பு 8 கோடி ரூபாய் ஆகும். பி.சி.ஆர் கருவியானது கொரோனா பரிசோதனை  செய்யும் கருவியாகும். தமிழகத்திற்கு உதவிய டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துளளார்.
Step2: Place in ads Display sections

unicc