தர்சன் காதலியின் அட்டகாசமான ஆட்டம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Thorson's girlfriend Viral Video on the Internet!

  • சனம் ஷெட்டியின் அட்டகாசமான நடனம். 
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ.
நடிகை சனம் ஷெட்டி தமிழ் சினிமாவில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.  இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சனின் காதலி ஆவார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,