தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் :முட்டி மோதி காலிறுதிக்கு முன்னேறியது தமிழக அணி..!!

ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணியானது காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு தமிழக அணி முன்னேறியது.4வது லீக் போட்டியில் ஹிமாச்சல் அணியை எதிர்கொண்ட தமிழக அணி 8-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் 12 புள்ளிகளுடன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

author avatar
kavitha

Leave a Comment