தமிழ் ராக்கர்ஸ் இணைத்தளத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் !

தமிழ் ராக்கர்ஸ் இணைத்தளத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் !

நேர்கொண்ட பார்வை படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டனர். இந்நிலையில் அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் ஒன்றை  தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தாங்கள் தயாரிக்கும்  திரைப்படங்கள் , மற்றும் டிவி தொடர்களை தமிழ் ராக்கர்ஸ் மற்றும் லைம் டோரென்ட்ஸ் ஆகிய இணைத்தளங்கள் அனுமதியின்றி வெளியிடுவதால்  இந்த இணைய தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் நருலா  தமிழ் ராக்கர்ஸ் மற்றும் லைம் டோரென்ட்ஸ் ஆகிய இணை தளங்களுக்கு தடை விதிக்குமாறு இணை தள நிறுவங்களுக்கு  இடைக்கால உத்தரவு விட்டார் . மேலும் தயாரிப்பு நிறுவனம் காப்புரிமையை மீறும் அனைத்து இணையதளங்களையும்    இடைநீக்கம் செய்யுமாறு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தொலைத் தொடர்புத் துறைக்கு உத்தரவிட்டார்.]]>

Latest Posts

விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடை... தமிழக முதல்வர் தொடங்கிவைக்கிறார்...
அழுத்தத்தில் அதிமுகவா??செப்.,28ல் செயற்குழுக்கூட்டம்!
அடுத்த வாரம் பருவமழை திரும்ப பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
கிசான் முறைகேடு : பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - சிபிசிஐடி
#எல்லாம் உயிர்தாங்க-வயிற்றில் இறந்த 4குட்டிகள்..போராடிய தாய்!காப்பாற்றிய கருணை மக்கள்!
#இறுதியாண்டு தேர்வு-பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!
நவாஸ்க்கு பிடிவாரன்ட்! பாக்.,அரசு தீவிரம்
#அதிரடி விலகலே ஒரு நாடகம்- நடிக்காதீர்கள்!காங்.,கடும்தாக்கு
#குறைந்த பாடில்லை -இன்றைய நிலவரம் இதோ!
படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?