தமிழ்ல மட்டும் தான் தமிழ் பொண்ணுங்க நடிக்கிறதே இல்ல! ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி!

இன்றைய தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், தமிழ் பெண்களை விட, மற்ற மொழி பேசும் பெண்கள்

By leena | Published: Oct 22, 2019 12:34 PM

இன்றைய தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், தமிழ் பெண்களை விட, மற்ற மொழி பேசும் பெண்கள் தான் தமிழ் சினிமாவில் நடிக்கின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிக சிறப்பாக தமிழ் மொழி பேசுவார். வர சமீபத்தில் சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், மத்த மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். முதலில் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை எதனை பேர் இருக்காங்க. நாம் ஓர் அமைப்பு ஆரம்பித்தால், அதில் அவர்களை உறுப்பினராக சேர சொன்ன வருவார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலு அவர் கூறுகையில், இந்தியில், இந்தி பொண்ணுங்க நடிக்கிறாங்க, மலையாளத்தில் கேரளா பொண்ணுங்க நடிக்கிறாங்க, ஆனா தமிழில் மட்டும் தான் தமிழ் பொண்ணுங்க நடிக்கிறதே இல்ல என குற்றசாட்டியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc