பட்ட படிப்பு முடித்தவர்களா?உங்களுக்காக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வேலை காத்திருக்கிறது..!!

Tamil Nadu disaster management job waiting for you .. !!

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் கலியாகவுள்ள மூத்த ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பம் வெளியாகியதுள்ளது.பணியிடமான -சென்னை ,விருதுநகர் ,ராமநாதபுரம் ஆகிய இடங்களில் வேலையானது இருக்கிறது. சம்பளம் ரூ.22,000 மேலும் தகுதியை பொறுத்து சம்பளம். 35 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஏதெனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://tnsdma.tn.gov.in/pages/view/recruitments  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளான 29.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Applications for filling the vacancies of Senior Advisor, Data Entry Operator and Consultant in the Tamil Nadu Disaster Management Commission have been released. Salary Rs 22,000 plus salary depending on eligibility. People between the ages of 35 and 65 can apply for these jobs. Candidates can apply online through https://tnsdma.tn.gov.in/pages/view/recruitments . The last date to apply is 29.11.2019.