தமிழ் பொண்ணுடா! கபாலி பட நடிகையின் சிலம்பாட்டம்! இணையத்தை கலக்கும் வீடியோ!

Tamil Friends! Kapali movie actress Video Mixing the Internet!

  • கபாலி பட நடிகையின் சிலம்பாட்டம்.
  • இணையத்தை கலக்கும் வீடியோ. 
நடிகை தன்ஷிகா மனதோடு மழைக்காலம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கப்பலை படத்தில் நடித்துள்ளார். திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், சினிமா துறையில் மட்டுமல்லாது, மற்ற கலைகளிலும் கூட கைதேர்ந்தவர்களாக தான் இருந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை தன்ஷிகா சிலம்பம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். தஞ்சாவூர் பெண், தமிழ் பேசும் கதாநாயகி, திறமைசாலியான இவர் தமிழ் சினிமாவில் தகுதியான இடம் பிடிக்க வாழ்த்துக்கள் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Kapali film actress
  • Video mixing the internet.
Actress Tanashika made her debut in Tamil cinema by playing the role of Manathoor in the movie Rainy Kalakalam. Since then, he has acted in several films with leading actors. Recently, the superstar Rajinikanth starred in the movie Ship. As for the celebrities of the world, not only in the field of cinema, but also in other arts. In this case, a video of actress Tanashika chilling is going viral on social media. Celebrities and fans who have seen the video congratulate him and congratulate him. Thanjavur girl, Tamil speaking heroine and talented lady congratulate her on finding a place in Tamil cinema.