கருப்பு நிற உடையில் கலக்கலான வீடியோவை வெளியிட்ட தமிழன் பட நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையும், உலக அழகியுமாவார். இவர் தமிழில்

By Fahad | Published: Apr 06 2020 06:49 AM

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையும், உலக அழகியுமாவார். இவர் தமிழில் தமிழன் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின் இவர் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது படத்திற்காக சில விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் தனது இனிய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கெம்பீரமாக நடந்து வருகிற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
 
View this post on Instagram
 

#OOTD 8 Walk in the park ? #TheSkyIsPink

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on