பூக்களையே ஆடையாக அணிந்து தாறுமாறான புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா!

பூக்களையே ஆடையாக அணிந்து தாறுமாறான புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா!

  • பூக்களால் செய்யப்பட்ட ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா. 
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். 

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் கேடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சில தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் பூக்களால் செய்யப்பட்ட ஆடை அணிந்தவாறு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube