ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் : தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார்

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைமை அதிகாரி பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஸ்மார்ட் ஸ்கூல் திட்டமான தாமிர வித்யாலயா திட்டத்தின் கீழ், 2300 மாணவர்கள் கல்வி உதவி தொகை பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆலையின் வளர்ச்சியில், தூத்துக்குடி மக்களின் வளர்ச்சியும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment