தாஜ்மகால் திரைப்பட ஹீரோயின் வெளியிட்ட கவர்ச்சியான நீச்சல் உடை! வைரலாகும் போட்டோ!

தாஜ்மகால் திரைப்பட ஹீரோயின் வெளியிட்ட கவர்ச்சியான நீச்சல் உடை! வைரலாகும் போட்டோ!

தற்போது பெங்காலி நடிகையான ரியா சென் தமிழ்,ஹிந்தி,மலையாளம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இவர் தாஜ்மகால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார்.
மேலும் இவர் தமிழில் பிரஷாந்த்,அர்ஜுன் போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.பிரபல நடிகைகளான சென், ரைமா சென் ஆகியோர் இவரது உறவினர்கள் ஆவார்.
கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு படத்தில் நடிக்க அவவளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை.அதன் பின் இவர் நாடகத்தில் நடித்திருந்தார்.தற்போது மிஸ் மேட்ச் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது 38-வயதான இவர் நீச்சல் உடையில் இருப்பது போன்ற போட்டவை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை அளித்துள்ளார்.
Image result for ரியா சென்

Join our channel google news Youtube