மக்கள் செல்வன் வெளியிட்ட ஹீரோ யோகிபாபுவின் அடுத்த அதிரடி!! ஜோம்பி ஃபர்ஸ்ட் லுக்!!!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தற்போது விஜய்,அஜித் படங்களில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருகிறார் யோகி பாபு. இவர் அடுத்தடுத்து சோலோ ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். கூர்க்கா, தர்மபிரபு ஆகிய படங்களில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது யாஷிகா ஆனந்துடன் ஜோம்பி எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை புலன் நல்லன் என்பவர் இயக்க்கி வருகிறார்.இந்த படத்தின் முதல் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி … Read more