அப்பாவைப் போல் மகள்! தோனி மகளுக்கு மெஸ்ஸி அனுப்பிய ஜெர்சி.!

எம் எஸ் தோனியின் மகளான ஜிவா தோனிக்கு, அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட ஜெர்ஸியை அனுப்பியுள்ளார்.  பரபரப்பாக நடந்து முடிந்த கத்தார் உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. உலகெங்கும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள், அர்ஜென்டினா அணியை ஆதரித்து வந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அர்ஜென்டினாவும் உலகக்கோப்பையை வென்றது, மெஸ்ஸியும் கோல்டன் பால் விருது வென்றார். உலகக்கோப்பை முடிந்துள்ளதால் தற்போது மெஸ்ஸி, தனக்கும் அணிக்கும்  ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இந்நிலையில் … Read more

டெல்லி வீரர் பண்ட்க்கு அ..ஆ ..இ..ஈ கற்றுக்கொடுக்கும் தல தோனியின் மகள்!வைரலாகும் வீடியோ உள்ளே

12-வது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த  ஆண்டுக்கான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை ஹைதராபாத்தில் மோதுகின்றது. நேற்று ஐபிஎல் போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது.இதில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. #pant | #WhistlePodu | #MSDhoni | #Dhoni | … Read more