2018-இன் கூகுள் விருது யாருக்கெல்லாம்?! சிறந்த செயலி, சிறந்த திரைப்படம், சிறந்த இபுத்தகம், சிறந்த டிவி!!

கூகுள் நிறுவனமானது வருடா வருடம் கூகுள் ஆப்களில் சிறந்து விளங்கும் ஆப், திரைப்படம், புத்தகம் என பல விருதுகளை கொடுக்கும் அந்த வகையில் 2018-இல் சிறந்து விளங்கியவைகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் சிறந்த ஆப்பாக தேர்வு செய்யப்பட்டது ஓர் கல்வி ஆப் ஆகும்.அது, ட்ராப் செயலி ஆகும் இந்த ஆப் 30 மொழிகள் கற்க உதவுகிறது. இந்த மொழிகள் கற்கும் ஆப்பை 1 மில்லியன் பயனர்கள் உபயோகப்டுத்துகின்றனர். சிறந்த டிவி ஆப்பாக யு-டியூப் … Read more