யோகிபாபுவின் கஜானா .., போஸ்டர் வெளியிட்ட படக்குழு..!

பிரபாதீஷ் சாம்ஸ் மற்றும் எம்.எஸ்.யாசீன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய திரைப்படம் தான் கஜானா. இந்த படம் திகில் நிறைந்த காமடி படமாக உருவாக்கி வருகிறது. இந்நிலையில், தற்பொழுதும் இந்த படத்திற்க்கான போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கலைப்புலி எஸ். தாணு அவர்கள் வெளியிட்டுள்ளார். இதோ அந்த போஸ்டர் புகைப்படம், Happy to release the first look of #Gajana pic.twitter.com/OCVE5xAusY — Kalaippuli S Thanu (@theVcreations) April 13, 2022

மூடிய டாஸ்மாக் கதவுகள் மூடியே இருக்கட்டும் – நடிகர் யோகி பாபு

மூடிய டாஸ்மாக் கதவுகள் மூடியே இருக்கட்டும் என யோகி பாபு தான் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  144 இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து பள்ளி கல்லூரிகள், மதுக்கடைகள் மற்றும் திரையங்குகள் என மக்கள் கூடும் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுபிரியர்கள் பலர் மது கிடைக்காமல் அலைந்து திரிகின்றனர். இந்நிலையில், நடிகர் யோகிபாபு இதுகுறித்து … Read more

அட கல்யாணத்துக்கு தான் சொல்லல! நாங்க குடுக்குற பரிசையாவது வாங்கிக்கோங்க! யோகி பாபு ரசிகர்களின் அட்டகாசமான செயல்

நடிகர் யோகிபாபுவிற்கு ரசிகர்கள் அளித்த அட்டகாசமான திருமண பரிசு.  நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இவரது கை வசம் பல படங்கள் உள்ள நிலையில், இவர் எங்கு சென்றாலும் இவருக்கு ரசிகர்களிடம் செல்வாக்குகள் அதிகமாக இருந்த நிலையில், இவரிடம் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி ‘உங்களுக்கு … Read more

கிராமத்து வாழ்க்கை எப்போதுமே அழகானது தான்! யோகிபாபு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகர் ஆவார். இவர் தமிழில் யோகி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அசுரன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவர் தளபதி விஜயின் பிகில் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிராமத்தில் இளைஞர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இந்த வீடியோவை பதிவிட்டு, … Read more

அடடா! யோகிபாபு-வோட படத்திற்கு வந்த சோதனையா?

நடிகர் யோகிபாபு பிரபலமான நடிகையாவார். தற்போது இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தர்மபிரபு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் இந்து கடவுள்களையும், மத கோட்பாடுகளையும் விமரிசித்து இருப்பதாக இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு தடை விதிக்குமாறும்  வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்து முன்னணியின் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில், நேற்று தர்மபிரபு படம் ஒளிபரப்பப்பட்ட நெல்லை … Read more

பிரபல நடிகர் யோகி பாபு நடித்துள்ள கூர்கா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூர்கா. இப்படத்தில் பிரபல நடிகரான யோகிபாபு நடித்துள்ளார். இப்படம் காமெடி ஆக்சன் கலந்த படமாக உருவாக்கி யுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாய் நடித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் வருகிற ஜூலை 12-ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது சம்பளத்தை உயர்த்தி கொண்ட யோகிபாபு !ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

தமிழ் சினிமாவில் யோகிபாபு சிறந்த காமெடி நடிகராக வலம் வருகிறார்.கடந்த ஆண்டு மட்டுமே 20 படங்களில் நடித்து உள்ளார் .யோகிபாபுவின் வித்தியாசமான தலைமுடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வெகுவாக கவர்ந்து உள்ளது. யோகிபாபு தற்போது 19 படங்களை  கைவசம் வைத்துள்ளார். நயன்தாரா நடிக்கும்  தனது படங்களில் யோகிபாபு நடிக்க வேண்டும் என சிபாரிசு செய்தும் வருகிறாராம். இந்நிலையில் ரஜினி உடன்  “தர்பார்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  தற்போது “தர்மபிரபு” திரைப்படத்தின் மூலம் கதாநாயகராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் … Read more

பாவாடை சட்டையில் நயன்தாராவை மிஞ்சிய யோகி பாபு வைரலாகும் புகைப்படம்

தற்போது அவர் யாஷிகா ஆனந்த் நடிக்கும் “சோம்பி” படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தை இயக்குனர் புவன் நல்லன்இயக்கியுள்ளார்.இப்படத்தில் ஒரு காட்சியில் யோகி பாபு பெண் வேடத்தில் நடித்து உள்ளார். நடிகர் யோகி பாபு தற்போது  தமிழ் சினிமாவில் கலக்கிவரும் காமெடி நடிகர். தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முக்கிய பிரபலமான நடிகர்களுடனும் நடிகர் யோகி பாபு நடித்து உள்ளார். இதற்கு முன்பு சந்தானம் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார்.தற்போது அவர் ஹீரோவாக மாறிவிட்ட நிலையில்  சந்தானம் இடத்தை … Read more

யோகிபாபுவிற்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்

யோகிபாபு தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்  பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் யோகி, யாமிருக்க பயமேன், காக்கிசட்டை, ரெமோ, மான்கராத்தே, ஜாக்சன்துரை,கோலமாவு கோகிலா என பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். மேலும் இவர் சமீபத்தில் வெளி வந்த  விஸ்வாசம், சர்கார் என பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது பல் … Read more