சீன அதிபர் வருகை ! முதல்வர் பழனிசாமி இன்று மாலை ஆய்வு

சீன அதிபர் வருகை குறித்த இறுதிக்கட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய மாலை   மாமல்லபுரம் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பாதுகாப்பு பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாமி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த நிலையில், இறுதிக்கட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய … Read more

சீன அதிபர் வருகை !வெளியான போலிசெய்திகள் ! காவல்துறை விளக்கம்

சீன அதிபர் வருகையின்போது போலிசெய்திகள் அதிகம் வலம்வந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலிசெய்திகள் அதிகம் வலம்வந்தது.தற்போது இது குறித்து சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.அதில்,  சீன அதிபர் வருகையின்போது போக்குவரத்து நிறுத்தம் மற்றும் மாற்றம், … Read more

சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி சந்திப்பு ! மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள நிலையில் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர் .இதனையடுத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனால் மாமல்லபுரம்  சுற்றுவட்டார பகுதிகளில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், … Read more

தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக, வருக என மனமார வரவேற்கிறோம் -மு.க.ஸ்டாலின்

தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக, வருக என மனமார வரவேற்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சீன பிரதமர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.  இந்த நிலையில் சீன அதிபர் வருகை குறித்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், உலகம் உற்றுநோக்கி, பாடம் பெறத் தகுந்த ஒரு தேசத்தின் அதிபர், தமிழகம் வருவது தமிழர்கள் அனைவருக்கும் பெருமைதரத் … Read more

சீன அதிபரின் தமிழக வருகைக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு ! திபெத்தைச் சேர்ந்த 8 பேர் கைது

சீன அதிபர் ஜின்பிங்  தமிழகம் வரும்போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற திபெத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 11-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில்  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர் .இதனையடுத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.இதில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மாமல்லபுரம்  சுற்றுவட்டார பகுதிகளில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு … Read more

பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு ! முதலமைச்சர் பழனிசாமி மாமல்லபுரத்தில் ஆய்வு

முதலமைச்சர் பழனிசாமி இன்று  மாமல்லபுரம் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் உள்ள  மாமல்லபுரத்தில்  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர் .இதனையடுத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.இதில்  முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மாமல்லபுரம்   சுற்றுவட்டார பகுதிகளில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று  மாமல்லபுரம் செல்கிறார்.அங்கு  பிரதமர் மோடி – சீன … Read more

பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு! மாமல்லபுரத்தில் விடுதிகளுக்கு நிபந்தனை

மாமல்லபுரத்தில் உள்ள விடுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்கள் வந்து தங்கினால் உடனடியாக தெரிவிக்க காவல்துறை நிபந்தனை வழங்கியுள்ளது. சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்தில் உள்ள  மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.இதில்  முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால்  மாமல்லபுரம்   சுற்றுவட்டார பகுதிகளில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் … Read more

பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு ! மாமல்லபுரத்தில்  சீன அதிகாரிகள் ஆய்வு

மாமல்லபுரத்தில்  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் அங்கு சீன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அடுத்த மாதம் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்தில் உள்ள  மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.இதில்  முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  மாமல்லபுரம்   சுற்றுவட்டார பகுதிகளில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு … Read more

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா – சீனா வர்த்தகம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை முதல் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்று வருவதால் அவ்வப்போது சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி அதிகரித்து கொண்டே சென்றது. இதனால் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி சீனாவில் அதிகரிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்காவும் உயர்த்தியது. இரண்டு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருவது லகப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய … Read more

சீனா அதிபராக சி ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் நீடிப்பார்!நிறைவேறியது சட்டம்…..

சீன நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்த மசோதா  சி ஜின்பிங் அவரது வாழ்நாள் முழுமைக்கும் சீன அதிபராக நீடிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிபர் பதவியில் ஒருவரே இருமுறைக்கு மேல் இருக்க முடியாது என்கிற வரம்பை நீக்குவதற்கான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக இரண்டாயிரத்து 958வாக்குகளும் எதிராக இரண்டுவாக்குகளும் பதிவாகின. இதையடுத்து சி ஜின்பிங் தனது இரண்டாவது பதவிக்காலமான 2023ஆம் ஆண்டுக்குப் பிறகும் தனது வாழ்நாள் வரைக்கும் அதிபராகத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது சர்வாதிகாரத்துக்கு … Read more