இனி உங்கள் ஸ்மார்ட்போனை, கம்ப்யூட்டர் மூலமாக பயன்படுத்தலாம்..!!

  உங்கள் மொபைல்போனில் டேட்டாக்கள் இருந்தாலோ அல்லது உங்கள் மொபைல்போனில் உள்ள கேம்களை கம்ப்யூட்டர் டிஸ்ப்ளேயில் விளையாட முடிந்தாலோ, கம்ப்யூட்டரை பயன்படுத்தி ஆன்ட்ராய்டு மொபைல்போனை கட்டுப்படுத்துவது] என அனைவரும் சிந்தித்திருப்போம். இந்நிலையில் உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்தி கட்டுப்படுத்தும் படிகளைக் குறித்து காண்போம். கம்ப்யூட்டரில் உங்கள் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்த உதவக் கூடிய ஒரு திரை பிரதிபலிப்பு அப்ளிகேஷனாக செயல்படும் வைஸர் என்று அழைக்கப்படும் ஒரு கருவியை நாம் பயன்படுத்த போகிறோம். மொபைல்போனில் உள்ள கேம்களை … Read more

உலகின் மிகச்சிறிய கம்பியூட்டர் அறிமுகம் ..!!

உலகின் மிகச் சிறிய கணினியை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் அறிமுகப்படுத்தியுள்ளது, இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் உப்புத் தூள் அளவில் இருக்கும் மிகச் சிறிய கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது ஐபிஎம் நிறுவனம். இந்த உப்புத் தூள் அளவில் இருக்கும மிகச் சிறிய கணியை உருவாக்க மொத்தம் 5 வருடம் ஆனதாக ஐபிஎம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஐபிஎம்-இன் சிறிய கணினி. ஐபிஎம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த கணினியின் … Read more