இன்று உலக மக்கள் தொகை தினம் !முதலிடத்தில் சீனா,இரண்டாம் இடத்தில் இந்தியா

உலக மக்கள் தொகை தினம்  (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11  ஆம் தேதி மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால்  கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை  500-கோடியை தாண்டியது.இதனால் 1987-ஆம் ஆண்டு ஜூலை 11 -ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது. இதிலிருந்து … Read more