சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு..பதற வைக்கும் தீவிரவாதிகளின் திட்டம்.. தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமா?.. குமுறும் மக்கள்..

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்த தீவிரவாதிகள் வாக்குமூலம். தமிழகத்தையே அதிரவைக்கும் தீவிரவாதிகளின் பேச்சு. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தீவிரவாதிகள் எஸ்ஐ வில்சனை கொலைசெய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர்.அதில், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் … Read more

எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு.. கைது செய்யப்பட்டவர்கள் தற்கொலை பயிற்சி பெற்றவர்கள் என அதிரவைக்கும் தகவல்.. தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாகிறதா?.. பொதுமக்கள் வேதனை..

கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்  வில்சன் கடந்த 8-ம் தேதி துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொடூரமாக  கொலை செய்யப்பட்டார். இதில் கைது செய்யப்பட்டவர்கள் தற்கொலை படைபயிற்சி பெற்றவர்கள் என விசாரனையில் தகவல். அந்த வழக்கு குறித்து தமிழக, கேரள காவல்துறையினர் கூட்டாக விசாரணை நடத்திவருகின்றனர்.இந்த வழக்கில், தெளஃபீக், அப்துல் சமீம் ஆகிய இருவர் தான் இந்த கொலைச் … Read more

திமுக, காங்கிரஸ் தீவிரவாதிகளுடன் கூட்டா?.. வில்சன் கொலைக்கு கண்டனத்தை கூட பதிவு செய்யாதது ஏன்.. சாட்டையடி கேள்வி..

உதவி ஆய்வாளர் வில்சன் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதற்க்கு கண்டனம் தெரிவிக்காத திமுக,காங்கிரஸ். இவர்கள் கூட்டணியில் பயங்கரவாதிகளும் உள்ளனர் போலும் என்று சாட்டையடி விமர்சனம். கன்னியாகுமரி மாவட்த்தில் உதவிஆய்வாளர் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே அதிச்சிக்குள்ளாகியது. இது குறித்து கருத்து கூறிய முன்னால் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,  பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர்  வில்சன் அவ்ர்களின் குடும்பத்திற்க்கு 1 கோடி ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என்ற தமிழக … Read more