Whatsapp Update : இனி வாட்ஸ்ப்பை “Finger Print” மூலம் லாக் செய்யலாம்

இந்த இணைய உலகில் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர் .அன்றாட தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ள சமூக வலைதளைங்களை பயப்படுகின்றனர் .இதில் முக்கிய பங்கு வகிப்பது முகநூல் ,வாட்ஸப் ,ட்விட்டர் போன்றவை இதில் வாட்ஸப் முக்கிய பங்கு வகிக்கிறது .அந்நிறுவனமும் [பயனர்களின் வாசித்திக்கேற்ப புது புது அமசங்களை வெளியிட்டு வருகிறது. இதில் அனைவரும் எதிர்பார்த்த அப்டேட் ஆக கைரேகையை வைத்து லாக் செய்யும் புதிய வசதியை கொண்டுவந்துள்ளது . இந்த வசதியானது IOS பயனர்களுக்கும்  அண்ட்ராய்டில் பீட்டா வெர்சன் … Read more

வாட்ஸ்ஆப்பில் வந்துவிட்டது புது அப்டேட் ..!

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, தற்சமயம் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது இந்த அம்சம் புதிய பீட்டா (2.18.179) பதிப்பில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சத்துடன் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது  பயனர்களுக்கு மிக எளிமையாக கான்டாக்ட்களை சேமிக்க உதவுகிறது. தற்போது வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிளிக் டூ சாட்’(Click to Chat) வசதியின் மூலம் உங்களின் கான்டேக்ட் லிஸ்டில் இல்லாத எண்களுக்கு … Read more