உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டை பறித்த ஆண்ட்ரே ரஸல்
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vsவெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இறுதியாக 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 273 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டை பறித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் … Read more