எல்லா துறைகளிலும் ஆண், பெண் வித்தியாசம் ஒழிய வேண்டும் : நடிகை சமந்தா

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் நாகசைதான்யாவை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்பும் இவர் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி பறக்கும் சமந்தா, தற்போது இவர் ஒரு வெப் சீரியலில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘இணைய தொடர்களுக்கு நல்ல … Read more

திரைப்படம் போல 2 கோடி பட்ஜெட்டில் உருவாகும் வெப் சீரியல்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் வெப் சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக திரைப்படங்களுக்கு செலவு செய்வது போல செலவு செய்து, வெப் சீரியலை இயக்குகின்றனர். இந்நிலையில், எம். குமரன் இயக்கத்தில் இருதுருவம் என்ற வெப் சீரியல் உருவாகியுள்ளது. இதில் நடிகை நந்தா மற்றும் பிக்பாஸ் அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். இது குறித்து பேசிய நடிகை நாதா, ‘திரைப்படம் போல 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள த்ரில்லர் கதை … Read more