ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸில் நடிக்கிறாரா விக்ரம்.!

ஓடிடி தளத்திற்காக உருவாக்கப்படும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிகர் விக்ரம் அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் படத்திலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகனுடன் இணைந்து ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் ஓடிடி பக்கம் சென்று விட்டனர். ஏற்கனவே முன்னணி இயக்குநர்கள் பலர் இணைந்து ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஆந்தலாஜி … Read more

வைகை புயலின் அடுத்த படத்தினை குறித்த முக்கிய அப்டேட்.!

நடிகர் வடிவேலு அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். வைகைப் புயல் வடிவேலு, கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை .தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்புவிற்கு வில்லனாக வடிவேலு அவர்கள் நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனையடுத்து கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. … Read more

நான் வெப் சீரிஸில் நடிக்க தயாராக உள்ளேன்…வைகை புயல்.!

நான் வெப் சீரிஸில் நடிக்க தயாராக உள்ளேன், ஆனால் நான் எந்த வெப் சீரிஸ்லும் கையெழுத்திடவில்லை தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக  பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. சமீபத்தில் இவர் ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க போவதாகவும், … Read more

ரீ என்ட்ரி கொடுக்கும் நம்ம முத்தழகு பிரியாமணி.!

வெப்சீரிஸி மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க வருகிறார் பிரியாமணி இதில் பிரியாமணி இராணுவ வீரரின் மனைவி வேடத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் பிரியாமணி. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் வீர தமிழச்சியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் அதனையடுத்து 2017ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து … Read more

தனது சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு அள்ளி கொடுத்த கவர்ச்சி நடிகை!

ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடை அளித்த சன்னி லியோன்.  நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது தமிழில் ‘வீரமாதேவி’ என்ற படத்திலும், தெலுங்கில் ரங்கீலா என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில், இவர் இந்தியில் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் முழுக்க முழுக்க காமெடி தொடராக உருவாகி வருகின்றது. மேலும், இவர் இந்த வெப் தொடரில் நடித்ததன் … Read more

நடிகை சமந்தா புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருப்பதற்கு இது தான் காரணம்!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஓ பேபி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வந்த இவர், அதன் பின் எந்த புதிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. இதற்க்கு காரணம் என்னவென்றால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என உருவாகும் வெப் சீரிஸ் … Read more

நான் சவாலான விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருப்பேன் : நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால்  பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். இந்நிலையில், தற்போது வெப் தொடர்களுக்கு மக்களிடையே நல்ல வரவெப்பு கிடைத்து வருகிற நிலையில், இவர் வெப் தொடரில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ” தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள நான், சவாலான புதிய விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருப்பேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில், அவர் புதிய பயணத்தை ஆரம்பிக்க இருப்பதாகவும், … Read more

வெப் சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகை!

நடிகை  சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், இவர் திருமணம் ஆனா பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘ஓ பேபி’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக இவர் இணையதள தொடரில் நடிக்க உள்ளதாக … Read more

கவர்ச்சி  நடிகை சன்னி லியோனின் புதிய வெப் சீரீஸ்…

பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி  நடிகை சன்னி லியோன். தற்போது வீரமாதேவி என தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் வெளியாகிவுள்ளது. கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை இப்படி இருக்கும் என்பதை பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் சன்னி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளை தத்தெடுத்து குடும்பமாக வாழ்ந்து வருகிறார். படத்தில் நடிக்க அவரின் கணவரும் ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில் சன்னி தற்போது KARENJIT என்ற வெப் தொடரில் (Web series) நடிக்கவுள்ளாராம். இதில் … Read more