பாகிஸ்தானிடம் பரிதாபமாக தோற்ற தென் ஆப்பிரிக்கா அணி! 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி!

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும் மோதின. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இமாம்-உல்-ஹக், ஃபக்கர் ஜமான் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய இருவரும் அணியின் ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் 15-வது ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய பந்தை அடித்தபோது இம்ரானிடமே தனது கேட்சை கொடுத்து 44 ரன்னில் ஃபக்கர் … Read more

312 ரன்களை வெற்றிக்கான இலக்காக தென் ஆப்பிரிக்காவிற்கு நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி!

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பந்துவீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. இந்த அணியின் தொடக்க வீரர் பர்ஸ்ஷோ, தாகிர் பந்தில் டக் அவுட்டாக அணி சற்று தடுமாறியது. … Read more

15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை தேர்வு செய்த அனில் கும்ளே: யார் உள்ளே? யார் வெளியே?

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும். 50 அவர்களுக்கான உலக கோப்பை போட்டித் தொடர் வரும் மே மாதம் 30ம் தேதி துவங்குகிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அனில் கும்ப்ளே தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். அனில் கும்ப்ளே தேர்வு செய்துள்ள 15 வீரர்கள் பின்வருமாறு; ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, … Read more

இவர் மட்டும் சரியா ஆடுன போதும்.. உலகக்கோப்பை இந்தியாவுக்குத்தான்: சரியாக கணித்த ரிக்கி பாண்டிங்!!

50 ஓவர்களுக்கான உலக கோப்பை தொடர்  மே 30ஆம் தேதி துவங்குகிறது இந்த உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது இந்த உலக கோப்பை தொடர் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங் பேசியதாவது.. விராட் கோலி விளையாடுவதை பார்த்தால் அது என்னையே நினைவுப்படுத்தும். அவரின் பல ஸ்டைல்கள் என்னைப்போலவே இருக்கிறது. மைதானத்தில் அவருடைய துடுக்கும், அவரது உடல் மொழியும் அப்படியே என்னைப் போலவே இருக்கிறது. பேட்டிங் ஸ்டைலிலும் அவர் என்னையே நினைவுப்படுத்துகிறார். … Read more

இந்த 4 அணிகள்தான் உலககோப்பை அரையிறுதியில் சந்திக்கும்: ஏபி டி வில்லியர்ஸ்!!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த வீரருமான ஏபி டிவில்லியர்ஸ், அரையிறுதியில் ஆடும் நான்கு அணிகளை கணித்துள்ளார் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளும் அரையிறுதியில் ஆடும் என டிவில்லியர்ஸ் கணித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிவில்லியர்ஸ், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் மிகவும் வலுவாக உள்ளன. இந்த இரண்டு அணிகளை தவிர, 5 முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி மற்றும் 2017ல் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற … Read more

‘தல’ய குறச்சு எடை போடாதீங்க…!! எதிரணிகளுக்கு மைக்கேல் கிளார்க் அட்வைஸ்!!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மட்டும் ஒரு நாள் தொடரை வென்றுள்ளது இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தோனியை பற்றிய பல விமர்சனங்கள் கடந்த சில வருடங்களாக வந்துகொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் இரண்டு போட்டிகளையும் ஒருநாள் தொடரின் 3 போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் வரும் மே 30-ம் தேதி உலக கோப்பை தொடர் துவங்க உள்ளது இது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் … Read more

அதிர்ச்சி செய்தி: உலகக்கோப்பை தொடருக்குப்பின் நட்சத்திர வீரர் ஓய்வு!! ரசிகர்கள் கவலை!!

50 ஓவர் தொடருக்கான உலகக்கோப்பை போட்டிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது இந்த முறை உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்க உள்ளது 2019 உலக கோப்பை தொடருக்குப் பின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜே.பி டுமினி அறிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்க அணியில் சரியான இடம் இல்லாமல் தவித்து வரும் அவருக்கு தற்போது 34 வயதாகிறது. இந்நிலையில் தற்போது உலக கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2008ஆம் … Read more