உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த எளிய உணவு மாற்றத்தை பின்பற்றுங்கள்..!

weight loss

உடல் எடையை குறைக்க இந்த எளிய உணவு மாற்றத்தை பின்பற்றுங்கள். தற்போது பலரும் உடல் எடை அதிகரித்து அதனை குறைக்க முயல்கின்றனர். இருந்தபோதிலும் சரியான முறையில் பயிற்சி எடுக்காமலும், உணவில் ஒரு கட்டுப்பாடு இல்லாமலும் இருப்பதனால் உடல் எடை குறைவதற்கு வாய்ப்பு குறைவு. உடல் எடையை குறைக்க நாம் கடைபிடிக்க வேண்டிய மிக எளிமையான உணவு மாற்றத்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். புரதசத்து   தினமும் உங்களது உணவில் புரத சத்து உணவை அதிகரிக்கவும். உங்கள் … Read more

அடுத்த 2 மணிநேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

tn rain

வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.  அதன்படி, அடுத்த 2 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி, … Read more

தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்!

Thamirabarani

தென் தமிழகத்தில் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் அதி கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத கனமழை காரணமாக அப்பகுதிகளில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்து வரும் 24 மணிநேரத்தில் இந்த … Read more

தண்ணீர் அதிகமாக குடித்தால் இவ்வளவு ஆபத்தா? கண்டிப்பா இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க!

drink water

மனிதனுக்கு தேவையான அனைத்து உப்புகளும் நாம் அருந்தும் நீரில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதைப் பற்றி நாம் இந்த பதிவில் வாசிப்போம்.. உடலில் உள்ள தேவையற்ற நீர் சிறுநீராக நமது சிறுநீரகத்திலிருந்து வெளியேறுகிறது. அதிகமாக நாம் தண்ணீர் குடிக்கும் போது ரத்த நாளத்தில் தண்ணீர் அதிகம் சேர வாய்ப்புள்ளது. உடலில் இருக்கக்கூடிய சோடியத்தின் அளவில் மாற்றம் ஏற்படுகிறது. தண்ணீர் எப்போது அதிகம் குடிக்க வேண்டும்? … Read more

தலித் பெண் தண்ணீர் குடித்த தண்ணீர் தொட்டியை கோமியத்தால் கழுவிய உயர்சாதியினர்..!

கர்நாடகாவில் தலித் பெண் தண்ணீர் குடித்த தண்ணீர் தொட்டியை கோமியத்தால் கழுவிய உயர்சாதியினர் இன்று தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் நாளுக்கு நாள் சாதி, மதவெறி மோதல்கள் ஏதோ ஒரு மூலையில் கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் மைசூரில் தலிப் பெண்ணொருவர் சாதிய ரீதியாக அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நவம்பர் 18ஆம் தேதி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த தாழ்த்தப்பட்ட … Read more

செரிமான பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா …? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

தற்போதைய நவீன காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது செரிமான கோளாறு. இந்த செரிமான பிரச்சனை ஏற்படும் பொழுது வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், குமட்டல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல சிரமமான அறிகுறிகளை பலரும் அனுபவித்து வருகின்றனர். அந்த வகையில் செரிமான பிரச்சனை எதற்காக ஏற்படுகிறது? நாம் சில  செயல்களை தவறான முறையில் செய்யும் பொழுது இந்த செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. அது என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் … Read more

மண்பானை நிறைய தண்ணீர் இருந்தால் இத்தனை பலன்களா?

வீட்டில் மண்பானை நிறைய தண்ணீர் இருந்தால் பல்வேறு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் அதிகப்படியான வீடுகளில் குளிர்சாதனப்பெட்டியில் உள்ள தண்ணீரும், ஆர்.ஓ தண்ணீரும் தான் உள்ளது. ஆனால், முந்தைய காலத்தில் அனைத்து வீடுகளிலும் மண்பானைகளில் தண்ணீர் வைத்து இருந்தனர். மண்பானை இல்லையென்றாலும் குடத்தில் தண்ணீர் வைத்திருப்பர். இது போன்று வீடுகளில் மண்பானை அல்லது குடத்தில் நிரம்ப நிரம்ப தண்ணீர் இருந்தால் அது பல்வேறு நற்பலன்களை தரும். முதலில் வீட்டில் குடம் அல்லது மண்பானையை வடக்கு திசையில் … Read more

#ViralVideo:”இது என் ஏரியா”…வலிமைமிக்க சிங்கத்தை விரட்டிய சிறிய ஆமை!

காடுகளின் ராஜா,கம்பீரமான சிங்கம் ஒரு சிறிய ஆமையால் விரட்டப்பட்டு விலகிச் செல்லும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.ஆனால்,இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ அதைத்தான் காட்டுகிறது. அந்த வீடியோவில்,குளத்தில் ஒரு இடத்தில் தண்ணீர் அருந்தும் சிங்கத்தை ஒரு சிறிய ஆமை விரட்டுகிறது.சிங்கம் நகர்ந்து மற்றொரு இடத்தில் தண்ணீர் அருந்துகிறது.அப்போதும் இந்த ஆமை தொடர்ந்து விரட்டுகிறது.ஆமை அவ்வாறு செய்வது இது என் ஏரியா என்றும் என் இருப்பிடத்தை குடிப்பதை நிறுத்து என்பது போன்றும் தெரிவிப்பதாக உள்ளது.தன்னை விட பலமடங்கு பெரிய மற்றும் … Read more

நீங்களும் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பீர்களா?இவ்வளவு பாதிப்பு ஏற்படும்..!

நீங்களும் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பீர்களா? அது எவ்வளவு தீங்கான விளைவுகள் ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்ளுங்கள். மலச்சிக்கல்: உடலில் தண்ணீர் இல்லாததால், மலச்சிக்கல் போன்ற கடுமையான பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கின்றனர். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது பைல்ஸ் போன்ற நோயாக மாறும். சிறுநீரில் எரிச்சல்: குறைந்த அளவு தண்ணீர் குடித்தால், சிறுநீரில் தொற்றும் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், சிறுநீர் வழியில் எரியும் உணர்வு ஏற்படும். நீங்கள் தினமும் சுமார் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சருமத்திற்கு … Read more

நீங்க அதிகமா தண்ணீர் குடிக்கிறீர்களா? இதெல்லாம் உங்களுக்கு ஏற்படலாம்..!

அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், உடலில் அதன் தீவிர விளைவுகள் என்ன என்பதை இன்று தெரிந்து கொள்ளுங்கள். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இன்றுவரை கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால் தண்ணீர் உடலுக்கு மிகவும் தேவை. வழக்கமாக தண்ணீர் உங்களை நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. வயிற்றில் சேரும் அழுக்குகள் வெளியேறி, மலச்சிக்கல் இருக்காது. சருமம் ஆரோக்கியமாக இருக்கும். தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. எனவே நீங்கள் தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஆனால் … Read more