சர்கார் சாதனையை அசால்டாக முறியடித்த விஸ்வாசம்!

தல அஜித் -இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளிவர இருக்கும் திரைப்படமே விஸ்வாசம். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான வீரம், வேதாளம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் அடுத்ததாக வந்த விவேகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் படக்குழு இந்த படத்தை வெற்றியடைய வைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் போஸ்டர் நேற்று காலை டிவிட்டரில் வெளியிடபட்டது. இந்த போஸ்டர் 29k தடவை ரீடிவீட் செய்யபட்டுள்ளது. … Read more

அடடட……..ஆரம்பமானது விஸ்வாச திருவிழா……விஸ்வாசம் செக்கெண்ட் லுக் நாளை ……..ரிலீஸ் குறித்து படக்குழு சூசக தகவல்….!!!!

விஸ்வாசம் படத்தின் இரண்டாம் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜித்-இயக்குநர் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். நடிகர் அஜித்தின் 58-வது படமாக உருவாகி வரும் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படம் பொங்கலுக்கு வெளியாவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் … Read more