விருச்சக ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்.

விருச்சகம்; ஜென்ம சனியில் இருந்து நீங்கள் விடுபட உள்ளீர்கள் நீங்கள் கடந்த சில காலங்கள் பெரிய அளவில் நட்டங்களையும் பின்னடைவுகளையும் உங்களது உத்தியோகம் அல்லது தொழிலில் கண்டிருப்பீர்கள். இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் ஜென்ம சனி மற்றும் ராகு அதிக நேரங்களில் உங்களது ராசியில் பார்வை இடுவதால் நீங்கள் பல மோசமான சூழல்களை சந்திக்க நேர்ந்திருக்கும். எனினும் குரு உங்களது ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது கடந்த ஏப்ரல் முதல் ஜூலை 2017 வரை … Read more