இன்னும் இரு குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியாக இருங்கள் – கோலிக்கு டேவிட் வார்னர் அறிவுரை..!

ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரக்கூடிய விராட் கோலி அவர்கள் தொடர்ச்சியாக குறைவான ரன்களை மட்டுமே எடுத்து வருகிறார். அண்மையில் இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மட்டும் அதிக அளவில் ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் விராட் கோலி தொடர்ந்து குறைந்த அளவிலான ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி வருவதால் அவர் சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துக் … Read more

இணையத்தை கலக்கும் அனுஷ்கா மற்றும் விராட்கோலியின் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

இந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுஷ்கா மற்றும் விராட் கோலி அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட … Read more

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் விராட் கோலி..!

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு.  விராட் கோலி அவர்கள் ஏற்கனவே, இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகியுள்ள நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. மேலும், இந்திய அணியின் கேப்டனாக நீண்ட நாளாக … Read more

விராட் கோலி மற்றும் தமான்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை! காரணம் இதுதானா?

விராட் கோலி மற்றும் தமான்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை. இன்றைய இளைஞர்கள் பலரும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். அதுமட்டுமல்லாமல், இதற்காக தங்களது பணத்தையும் செலவு செய்வதோடும், அதில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில், தங்களது உயிரையும் மாய்த்து கொள்கின்றனர். இந்நிலையில், மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர், தமிழகத்தில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய  என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் சிலர், … Read more

கொரோனாவால் எங்கள் இதயம் உடைந்து உள்ளது – விராட் கோலி மற்றும் அனுஷ்கா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களின் உயிரை கொத்துக்கொத்தாக எடுத்து வரும் நிலையில் தற்போது பலரும் இதற்காக நிதி உதவிகளை கொடுத்து வருகின்றனர். அண்மையில் கூட பிரதமர் அவர்களும் நிதி உதவியை முடிந்தவர்கள் வழங்குமாறும் அது பிற்காலத்தில் உதவும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து  நடிகை அனுஷ்காவும் அவரது கணவர் ஆகிய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் தொகை குறிப்பிடாமல் நிவாரண உதவி அளித்துள்ளதை அடுத்து, அவர்கள் தங்களது இணைய தள பக்கத்தில், கொரோனா வைரஸ் … Read more

விராட்கோலிக்கு சிகை அலங்காரம் செய்யும் அனுஸ்கா – வைரல் வீடியோ உள்ளே!

பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் காதல் மனைவி தான் நடிகை அனுஷ்கா சர்மா. 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால், வீட்டுக்குள் இருக்கும் அனைத்து நடிகைகளும் ஏதாவது ஒரு விளையாட்டு செயலாக செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தற்போது அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட் கோலிக்கு சிகை அலங்காரம் செய்த அந்த வீடியோவை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,           View this post on … Read more

அனுஸ்கா மற்றும் விராட் கோலியின் வித்தியாசமான செல்ஃபி புகைப்படம்!

பிரபலமான கிரிக்கெட் வீரராகிய விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை தான் அனுஸ்கா  ஷர்மா. இவர்கள் இருவருமே தங்களது அண்மை நிகழ்வுகளை இணையதள பக்கத்தில் வழக்கமாக பதிவிடுவார்கள்.  தற்போதும் மிகவும் கிண்டல் தனமாக ஜோடிகள் இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,            View this post on Instagram   … Read more

நடிகை அனுஷ்கா சர்மா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை அனுஷ்கா ஷர்மா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, விளம்பர நடிகையுமாவார். இவர் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதனையடுத்து இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த … Read more

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஆட்டம் போடும் அனுஷ்கா! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை அனுஷ்கா சர்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல  இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உள்ளவாறு உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,