விராட் கோலிக்கு கொரோனா தொற்று…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு லண்டன் சென்ற விராட் கோலி கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரானது ஜூலை 1-ஆம் தேதி நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் இங்கிலாந்தில் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஐபிஎல் போட்டிக்கு பின் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கலந்து கொள்ளவில்லை. இந்த … Read more

#INDvSL: 100-வது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்தார் விராட் கோலி!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து, விளையாடி வருகிறது. இப்போட்டியானது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். இன்று 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கோலிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், … Read more

அவரை மாற்ற முடியாது: டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் பேட்டிங் குறித்து கவாஸ்கர் கருத்து..!

ஸ்ரேயஸ் ஐயர்  3-வது ஈடுபடுத்த முடியாதவர் அவர்  நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் தான் இறங்க வேண்டும் என கவாஸ்கர் கூறினார்.  இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் 3-0 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடினர்.  3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 3 முறை அரைசதம் அடித்து விராட் கோலியுடன்  சாதனையை ஸ்ரேயஸ் ஐயர் பகிர்ந்து கொண்டார் . அதுமட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட டி20  தொடர்களில் அதிக … Read more

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் சரிந்த கோலி, முன்னேறிய பும்ரா ..!

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் 5-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இன்று ஐசிசி சமீபத்திய டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.  இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்ஹாம்மில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதல் பந்தில் ஆட்டமிழந்த இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்ஸ்மேன்களின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே வெளியேற்றப்பட்ட விராட், தரவரிசை பட்டியலில் மேலும் ஒரு இடம் கீழே இறங்கியுள்ளார். இப்போது விராட் கோலியின் டெஸ்ட் தரவரிசை 5 வது இடத்தில் … Read more

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் நல்ல முன்னேற்றம்

ஒருநாள் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான சமீபத்திய தரவரிசைகளை ஐ.சி.சி இன்று அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.இதனிடையே ஐசிசி ஆண்களுக்கான டி20 பிளேயர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் இந்திய பேட்ஸ்மேன்களான கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர். டி20 யில் கோலி மற்றும் ரோஹித் : ஒரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி  52 பந்துகளில் … Read more

5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது…

இங்கிலாந்து கடற்படையில் இருந்து ‘எச்.எம்.எஸ். ஹெர்ம்ஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த விமானந்தாங்கி போர்க்கப்பலை, இந்தியா கடந்த 1986-ம் ஆண்டு விலைக்கு வாங்கி ஐ.என்.எஸ். விராத் என்ற பெயரில் இந்திய கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்தது. சுமார் 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய இந்த கப்பல் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டது. பின்னர் இதை அருங்காட்சியமாகவோ அல்லது உணவு விடுதியாகவோ மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகள் கைகூடாததால், … Read more

விராட்கோலியை புகழ்ந்து கூறிய கவுதம் கம்பீர்.!

விராட் கோலி உலகம் தரம் வாய்ந்த நம்பர் 1 கிரிக்கெட் வீரர் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பற்றி கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 20000 க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்கள் மற்றும் அதிக சதங்களைக் கொண்ட ஒரு வீரர் விராட் கோலி , மேலும் குறிப்பாக விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அவர் பேட்டிங்கில் மற்றும் சாதனனை படைக்காமல் கேப்டன்ஷிப்பிலும் மிகவும் … Read more

தோனியின் கஷ்டத்தை அப்போதுதான் உணர்ந்தேன்.!

தோனியின் கஷ்டத்தை அப்போதுதான் உணர்ந்தேன் என்று விராட் கோலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் வீடியோ காலில் பேசிய போது விராட் கோலி சில சிறப்பான தகவலை கூறியுள்ளார். விராட் கோலி கூறியது … Read more

கோலி ஸ்மித் யார் சிறந்த பேட்ஸ்மேன்… ஆஞ்சலோ மேத்யூ..!

ஆஞ்சலோ மேத்யூவிடம் விராட் கோலி சிறந்த வீரரா அல்லது ஸ்மித்தா என்று கேட்டதற்கு பதில் அளித்துள்ளார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க ப்பட்டுள்ளது. அனால், சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆயினும், கல்வி … Read more

சினிமாவில் எல்லா துறையிலும் கால் பதிக்க வேண்டும் அனுஷ்கா ஷர்மாவின் அதிரடி முடிவு

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மா. இவர்  விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அனுஷ்கா சர்மா திரையுலகில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் பரி என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இது குறித்து உங்கள் பிடித்த கேரக்டர் கிடைக்கவில்லை என்பதால் தான் நீங்களே படம் தயாரிக்கிறீர்களா? … Read more