தோனி – கோலி எப்படி இப்படி இருக்காங்க?பொறாமைப்படும்படும் பி.சி.சிஐ தலைவர்….

பி.சி.சிஐ. நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத்ராய், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் மூத்த வீரர் தோனி இடையிலான தோழமை உணர்ச்சி வியப்பளிப்பதாக,  தெரிவித்துள்ளார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இரு வீரர்களும் ஒருவர் மீது மற்றவர் பரஸ்பரம் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்  போட்டிகளில், மகேந்திரசிங் தோனிக்கு மாற்று இல்லை என பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழுவில் விராட் கோலி கூறியதாகவும் வினோத் ராய் நினைவு … Read more

மாணவர்கள் அதிர்ச்சி!பள்ளி தேர்வில் இந்திய வீரர் விராட் கோலி குறித்த கேள்வி?

மேற்குவங்க பள்ளி தேர்வில்  இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில10ஆம் வகுப்பு தேர்வில் கோலி குறித்து வினா கேட்கப்பட்டுள்ளது. ஆங்கிலத் தேர்வில் கோலி குறித்தக் கேள்வியைக் கண்ட மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அதுவும் கேட்கப்பட்டது 10 மதிப்பெண் வினா. அதில் கோலி குறித்து கட்டுரை வரைக என கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்விக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் பதிலளித்துள்ளனர். சும்மாவே நமது மாணவர்கள் கட்டுரை தீட்டுவார்கள் கோலி குறித்த கேள்வி என்றால் … Read more

இவரு ஒரு சரியான கோமளி! விராத் கோலி மீது பாயும் பிரபல தென் ஆப்ரிக்க வீரர்!

தென்னாப்பிரிக்க வீரர் பால் ஹாரிஸ் , தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் செயல்பாடுகள் கோமாளித்தனமாக இருந்ததாக விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை கைப்பற்றிய ரபாடா, ஆக்ரோஷமாக கத்தியதோடு, ஸ்மித்தின் தோளில் இடித்தார். ஐசிசி விதிகளை மீறி செயல்பட்டதால், எஞ்சிய 2 … Read more

விராத் கோலி புதிய டாட்டூ?யார் பெயர பச்சை குத்தியிருக்காரு தெரியுமா இந்தப் பாசக்கார கோலி….

வட இந்திய ஊடகங்களில், அண்மையில் மும்பையில் உள்ள ஒரு டாட்டூ கடைக்குச் சென்று தனக்கு விருப்பமான ஒரு சின்னத்தை டாட்டூ போட்டுக் கொண்டார் கோலி என்ற செய்தி  பரவியது. விளையாட்டு வீரர்களுக்கே உரிய ஃபிட்னஸ் விஷயங்களில் அக்கறை காட்டுவதுடன், விளம்பரங்களில் நடிப்பதாலும், உடல் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார் கோலி. தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகும். விராட் கோலி ஒரு டாட்டூ பிரியர் என்பது அவரது ரசிகர்களுக்குத் … Read more

இரண்டு கோப்பை வெல்வார் விராத் கோலி!கணித்த ஜோதிடர்…பலிக்குமா?பலிக்காதா?

 நாக்பூர் ஜோதிடர் ‘சர்வதேச கிரிக்கெட்டில் கோஹ்லி, 100 சதங்களுக்கும் மேல் அடிப்பார். ‘டுவென்டி-20′, ஒருநாள் உலக கோப்பை வெல்வார்,’ என, கணித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் மூன்றுவித அணிக்கு கேப்டன் கோஹ்லி, 29. சர்வதேச அரங்கில் ரன் மழை பொழிகிறார். இவர் குறித்து நாக்பூர் ஜோதிடர் நரேந்திர பன்டே கூறியது, கோஹ்லியின் கிரக நிலைகள் மிகவும் வலிமையாக உள்ளன. இதனால் தான் உள்ளூரில் மட்டுமன்றி, அன்னிய மண்ணிலும் சாதிக்கிறார். வரும் ஆஸ்திரேலிய தொடரிலும் கோஹ்லி ரன்கள் குவிப்பார். எனது அனைத்து … Read more

என்ன கல்யாணம் பண்ண சொன்ன பேட்டை கொடுத்த விராத் கோலி..ஏமாற்றம் அடைந்த வீராங்கனை…

மகளிர் கிரிக்கெட்டில் கடந்த நவம்பரில்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20-யில் 56 பந்துகளில் சதம் எடுத்து மட்டும் அல்லாமல்  டி20-யில் முதல் சதமெடுத்த இங்கிலாந்து வீராங்கனை என்று பெயரெடுத்த டேனி வியாட், தான் கோலி பரிசாகக் கொடுத்த பேட்டைப் பயன்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 2017 நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 19 ஓவர்களில் 181/6 என்று வெற்றி பெற்றது. அதில் 56 … Read more

விராட் கோலியின் பெயர் இடைத்தேர்தல் வாக்குச்சீட்டில் இடம் பெற்றதால் சர்ச்சை!

உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தல் வாக்குச்சீட்டில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர், பூல்பூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை ஒட்டி, வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியைச் சேர்ந்த விராட் கோலிக்கு, உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் வாக்குச்சீட்டு … Read more

லாராவை பின்னுக்குத்தள்ளி விராத் கோலி புதிய சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராத் கோலி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.இந்நிலையில் தற்போது அவர் புதிதாக ஒரு சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சோபிக்கும் வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆல்-டைம் தரவரிசையில் கிடுகிடுவென உயர்ந்து வருபவர் விராட் கோலி, மொத்தம் 31 பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ள இந்த தரவரிசையில் கோலி 912 முள்ளிகள் பெற்று 26வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னதாக 911 புள்ளிகளுடன் 26வது … Read more

விராத் கோலி செய்யும் தவறை சுட்டிக்காட்ட அணியில் யாரும் இல்லையா ?முன்னாள் அதிரடி வீரர் காட்டம் …..

இந்த ஆண்டு நடைபெற்ற  இந்தியா மற்றும்  தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் தற்போது முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கருத்து கூறியுள்ளார். கேப்டன் கோலியின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில், தற்போதைய இந்திய அணியில் யாரும் இல்லை என முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு அணியிலும் இரண்டு மூன்று வீரர்கள் கேப்டனின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் இருப்பார்கள் … Read more

சமூக வலைதளங்களில் வைரலாகும் விராட் கோலியும், தவானும் தென் ஆப்பிரிக்காவில் நடனமாடும் காட்சி……

டெஸ்ட் தொடருக்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் கேப் டவுனில் மழை காரணமாக உள் அரங்க பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, வி அன்டு ஏ பீச் பகுதியில் இசை வாசிக்கப்படும் இடத்துக்குச் சென்ற ஷிகர் தவானும், விராட் கோலியும் இணைந்து நடனமாடினர். ஷிகர் தவானின் மகன் இடை, இடையே வந்து தமது தந்தையை அழைத்துச் செல்ல முயன்றார். இருப்பினும் அந்த இசைக்கு பாங்கரா நடனமாடலாம் என விராட் கோலி யோசனை தெரிவித்ததையடுத்து அவர்கள் … Read more