வாடிக்கையாளரை திருப்திப்படுத்தும் சலூன் கடைக்காரன் – வைரல் வீடியோ உள்ளே!

கரோலினாவில் வாடிக்கையாளரை திருப்திப்படுத்த கடைக்காரர் செய்யும் செயல் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு கடை உரிமையாளர்களும் தங்களது தொழிலை நிரூபிக்கவும், மக்கள் மத்தியில் நற்பெயர் கொண்ட தொழிலாக தங்கள் தொழிலை நிரூபிக்கவும் பல முயற்சிகள் செய்கின்றனர். அதிலும் சிலர் தங்களை கோமாளிகளாக்கி கொண்டு மக்களுக்கு சேவை செய்கின்றனர். அது போல அமெரிக்காவில் உள்ள கரோலினாவில் சலூன் கடைக்காரர் ஒருவர் வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்த துள்ளி குதித்து அடிக்கடி அவர்களது அலங்காரத்தை வெவ்வேறு இடங்களில் நின்று பார்த்து … Read more

Viral video: வேறொரு பெண்ணுடன் காரில் சென்ற கணவன்..கார் மீது ஏறி கூச்சலிட்ட மனைவி.!

மும்பையில் உள்ள பெடார் சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு தம்பதியினரிடையே ஏற்பட்ட மோதலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தன் கணவர் மற்றொரு பெண்ணுடன் காரில் சென்றதை அறிந்த மனைவி அந்த காரை  தொறத்தி தனது வெள்ளை காரில் சென்று தடுத்து நிறுத்திய பெண்   அலறிக் கொண்டு கார் ஜன்னலிலிருந்து கணவரின் கையை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து அடிக்க தொடங்கினார். பின்னர் சத்தமாக கூச்சலிட்டு கருப்பு கார் மீது ஏறி தனது செருப்பை … Read more

மருந்து கடைகளில் மது விற்பார்களா ? பிரபல நடிகை ட்வீட்

பிரபல தெலுங்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஊரடங்குக்கு மத்தியில் மது வாங்கியதாக ஒரு வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவியது .இதற்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் மருந்து கடைகளில் மது விற்கிறார்கள் என்று எனக்கு தெரியாது என்று அந்த டீவீட்டை  பகிர்ந்து பதிலளித்துள்ளார் . Oh wow ! I wasn’t aware that medical stores were selling alcohol ???????????? https://t.co/3PLYDvtKr0 — Rakul Singh (@Rakulpreet) May 7, 2020

நான் சிரித்தால் பட நடிகை யோகா செய்யும் வீடியோ ! – ரசிகர்கள் உற்சாகம்

நான் சிரித்தால் பட நடிகை ஐஸ்வர்யா மேனன் யோகா செய்யும் விடியோவை வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா மேனன், இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்  மொழிகளில் திரைப்படம் நடித்துள்ளார். இவர் “காதலில் சொதப்புவது எப்படி” என்ற படத்தின் மூலம் தமழில் அறிமுகமாகியுள்ளார். தற்போது வெளிவந்த “நான் சிரித்தால்” படத்தின் மூலம் பிரபலமானார்.  இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் வீட்டில் யோகா செய்யும் … Read more

மகளுடன் பைக் ரைடு செய்யும் தோனி ! வடிவேலு காமெடியில் ஏடிட் செய்த சி.எஸ்.கே !

மகளுடன் பைக் ரைடு செய்யும் தோனி. அந்த வீடியோவை வடிவேலு காமெடியில் ஏடிட் செய்த சி.எஸ்.கே ! கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸால் 26,917 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 826 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அந்தவகையில், பிரபல … Read more

‘என் மனைவி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லிம்’.! வைரலாகும் பாலிவுட் நடிகரின் பேச்சு.!

மும்பையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக் கான். அந்நிகழ்ச்சியில் மதங்கள் குறித்து அவர், எங்களுக்கு இடையில் இந்து – முஸ்லிம் என்று எவ்வித பாகுபாடும் கிடையாது. என் மனைவி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லிம், ஆனால் எனது குழந்தைகள் இந்தியர்கள் என்று தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில், சமீபத்தில் விருந்தினராக கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக் … Read more

4 மணி நேர கடும்பனிக்கிடையே ராணுவத்தின் மெச்ச வைக்கும் செயல்..! வீரத்திற்கும்-போர் திறனுக்கும் பெயர் போனது நம் ராணுவம்-பிரதமர் பாராட்டு

4 மணி நேரமாக கார்ப்பிணி பெண்ணை சுமந்து சமயத்தில் உதவி செய்த ராணுவத்தினரின் போராட்டம் தாயும்-சேயும் நலம் இந்திய ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என குறிப்பிட்டு பிரதமர் பாராட்டி ட்விட்டரில் பதிவு இந்திய ராணுவத்தின் 72வது ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவின் மூலம் தனது வாழ்த்துகளை ராணுவத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவில் இந்திய ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தோடு … Read more

சுமார் 4 மணி நேரமாக கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்து போராடிய இந்திய ராணுவம்…பொதுமக்கள் பாராட்டு

சிறப்பாக கொண்டாடப்பட்ட ராணுவத்தினத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் 4 மணி நேரமாக சமீமா என்ற கர்ப்பிணி பெண்ணை தோளில் கடும்பனிக்கு இடையே சுமந்து சென்ற இந்திய ராணுவத்தினரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள். இந்திய ராணுவத்தின் 72வது ஆண்டு தினம் நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது குடியரசு தலைவர், பிரதமர் மோடி ,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நாட்டு மக்கள் என அனைவரும் ராணுவ வீரர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவுக்கு பெய்ந்து வருகிறது. கடும்பனிப்பொழுவுக்கு இடையே … Read more

அப்பா ராட்டினம் சுத்தனும்..மாற்றுத்திறனாளி மகளை தன் தோளில் சுமந்து ஆசையை நிறைவேற்றிய அன்பு தந்தை.!நெஞ்சை வருடிய சம்பவம் வீடியோ உள்ளே

ராட்டினத்தில் சுற்ற ஆசைப்பட்ட தன் மாற்றுத்திறனாளி மகளை தோளில் சுமந்து சென்ற அன்பு தந்தையின் செயல் மகளுக்கு மாற்றத்தை ஏற்படுத்திய அன்பு தந்தைக்கு பாராட்டு தந்தையின் செயல் வீடியோவாக  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சாதரணக் குழந்தைகள் போல் மாற்றுத்திறனாளி குழந்தைகளால் வளர்வது சற்று இயலாத சவலான ஒன்று. மேலும் அவர்களுக்கு கிடைக்கும் உதவி மற்றும் உடன் இருப்பவர்களின்   ஒத்துழைப்பை நம்பி  இருக்க வேண்டி உள்ளது.இவர்களுக்கு தாய்-தந்தையின் அரவணைப்பு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அவசியமான ஒன்று. இதில் பெற்றோரின் … Read more

பாலத்துக்கு அடியில் சிக்கி கொண்ட விமானம்.. வைரலாகும் வீடியோ..!

சினா நாட்டில் உள்ள ஹார்பினில் ட்ரைலரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு விமானம், பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்டது. அதனை மீட்க, அந்த டிரைவர் அதை வெளியே எடுப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதற்காக டயர்களை கழற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அதனை வீடியோ எடுத்த சிலர், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்பொழுது அந்த வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. An airplane was stuck under a footbridge in Harbin, China. Watch how it was removed … Read more