4 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை., கருப்பு கொடிகளை கட்டி கிராம மக்கள் போராட்டம்!

கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என விளாத்திகுளம் அருகே வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டம். கோவில்பட்டி, விளாத்திகுளம் அருகே கமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட துரைராஜ் நகர் பகுதியில் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக குடிநீர் வசதி செய்து தரவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் 3 … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி வளாகத்திற்கு அருகே ஆசிரியர் வெட்டி கொலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உள்ள புதூரில் வட்டார வளர்ச்சி மையத்தில் சிறப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வடிவேல் முருகன். இவர் இன்று பள்ளி வளாகத்திற்கு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவதால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த கொலை குறித்து போலீசார் விசாரிக்கையில் குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பந்தமாக அவரது மைத்துனர் அற்புத செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.