விக்ரம்பிரபுவிற்கு ஜோடியாக நடிக்கும் வாணிபோஜன்.!

நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடிகை வாணிபோஜன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  சின்னத்திரை நயன்தாரா என்றழைக்கப்படும் வாணிபோஜன் ஓ மை கடவுளே , லாக்கப் ஆகிய படங்களை அடுத்து தற்போது விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.அறிமுக இயக்குனரான கார்த்திக் சவுத்ரி இயக்கும் இந்த படத்தினை மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . மணிசர்மாவின் மகனான மஹதி ஸ்வர சாகர் இசையமைக்க ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். ‘பாயும் ஒலி நீ எனக்கு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த … Read more

புதிதாக தயாராகும் விக்ரம் பிரபுவின் பாயும் ஓளி நீ எனக்கு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் பிரபு அவர்கள் அண்மையில் தான் வானம் கொண்டட்டும் எனும் புதிய படத்தில் ராதிகா மற்றும் சரத்குமாருடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது கார்த்திக் சவுத்ரி இயக்குனரின் இயக்கத்தில் மணி சர்மாவின் இசையமைப்பில் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு பெயர் தான் பாயும் ஓளி நீ எனக்கு இந்த படத்திற்கான கதாநாயகி மற்றும் துணை நடிகர்கள் தேர்வு தற்போது … Read more

விக்ரம் பிரபுவின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி! வைரலாகும் வீடியோ!

நடிகர் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது மணிரத்னத்தின் உதவியாளராக இருக்கும் தனசேகரன் இயக்கம் வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை மடோன்னா செபாஸ்டியன் நடிக்கிறார். இந்நிலையில், விக்ரம் பிரபுவின் மகன் விராட் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விடீயோவிற்கு விக்ரம் பிரபுவும் நன்றி தெரிவித்துள்ளார். Super … Read more

'அவன் ஒரு மதம்பிடிச்ச யானை!' விக்ரம் பிரபுவின் 'அசுரகுரு' டீசர்!!!

விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக வெளியான துப்பாக்கி முனை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் அசுரகுரு. இத்திரைப்படத்தினை ராஜ்தீப் என்பவர் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பணம் கொள்ளையடிப்பதை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த டீசர் இதோ! DINASUVADU

துப்பாக்கி முனை-விக்ரம் பிரபுவுடன் இணையும் ஹன்சிகா..!!

    நடிகை ஹன்சிகா முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தாலும், சமீப காலமாக அவர்களுக்கு நல்ல படங்கள் அமையவில்லை. இந்நிலையில் இவர் பிரபுதேவாவுடன் நடித்த ‘குலேபகாவலி’ படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஹன்சிகா தற்போது சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதனை அடுத்து இவர் விக்ரம் பிரபு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு … Read more

புதுமுக இயக்குனர் இயக்கும் விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்?

அறிமுக இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் படம் ‘துப்பாக்கி முனை’. கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தினை தயாரித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பே அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.