மஞ்சள் நிற சேலையில் ரசிகர்களின் மனம் கொல்லையடித்த ரம்யா…!

நடிகை ரம்யா பாண்டியன், தமிழ் சினிமாவில் “ஜோக்கர்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதன்பின் நடிகர் சமுத்திரக்கனி உடன் “ஆண் தேவதை” படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் பிறகு ரம்யாவிற்கு படம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், இவர் தற்போது போட்டோ ஷுட் செய்து தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷுட் ஒன்றில் மாடியில் எடுக்கபட்ட புகைப்படத்தை வெளியிட்டு மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். ‘அவள் விகடன் கிச்சன் யம்மி … Read more

தளபதியின் செயலால் மகிழ்ச்சியில் அருவி படக்குழு

இளைய தளபதி விஜயின் ரசிகர்கள் பலம் பற்றி சொல்லவே தேவையில்லை. சமூக வலைதளங்களில் விஜயை யாரேனும் விமர்சித்தால், போதும் அவர்கள் மன்னிப்பு கேட்க்கும் வரை அவர்களை துரத்தி அவர்களை படாதபாடு படுத்தி விடுவார்கள். அப்படி இருக்க சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சகர்களிடம் வெகுவான பாராட்டுகளையும், தற்போது நிறைய விருதுகளை அள்ளி வரும் திரைபடமுமான அருவி திரைப்படத்தில், நடிகர் விஜயை கலாய்த்து சில காட்சிகள் இருந்தன. அதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிருப்தி ஆனார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த … Read more