பீஸ்ட் படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள்.!

நடிகை பூஜா ஹெக்டே மற்றும் மலையாள நடிகை அபர்ணா தாஸ் பீஸ்ட்  படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்த மாத … Read more

பீஸ்ட் படத்தில் மிஷ்கின் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.??

பீஸ்ட் படத்தில் செல்வராகவனுக்கு பதில் நடிக்க இருந்தவர் இயக்குனர் மிஷ்கின் என்று கூறப்படுகிறது. கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் செல்வராகவனுக்கு பதில் … Read more

தளபதிக்கு கண்டிப்பாக படம் பண்ணனும்- பில்லா இயக்குனர்.!

தளபதிக்கு கண்டிப்பா படம் பண்ணனும் என்று இயக்குனர் விஷ்ணுவர்த்தன் கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் பில்லா, ஆரம்பம், சர்வம், பட்டியல் போன்ற சூப்பரான படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் திரைப்படங்களை இயக்க ஆரமித்துள்ளார். ஆனால், தமிழில் திரைப்படம் எடுக்கவில்லை முதன் முதலாக ஷெர்ஷா என்ற பாலிவுட் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த 12-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு … Read more

பீஸ்ட் படத்தில் செல்வராகவனுக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

பீஸ்ட் படத்தில் செல்வராகவனுக்கு பதில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  கோலமாவு கோகிலா படம் மூலம் புகழ்பெற்ற நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் செல்வராகவனுக்கு பதில் முதலில் யார் நடிக்க … Read more

சென்னையில் எத்தனை நாட்கள் “பீஸ்ட்” ஷூட்டிங் தெரியுமா.?

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.  இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. இந்த நிலையில், … Read more

ஆக்சன் காட்சிகளில் நடிக்க ஆர்வமாக காத்திருக்கும் பூஜா ஹெக்டே.!

பீஸ்ட் படத்தில் ஆக்சன் காட்சிகளை கொடுத்தால் அதில் நான் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதனை தொடர்ந்து தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு இவர் நடித்த  திரைப்படங்கள் ரசிகர்களுக்கு நல்ல வெற்றியை பெறவே அடுத்தடுத்து பெரிய ஹீரோ படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில், … Read more

PM தோனி, CM விஜய் , ஆளப்போகும் மன்னர்கள்: விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்..!

PM தோனி, CM விஜய், ஆளப்போகும் மன்னர்கள் என மதுரை விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்று நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ பட ஷூட்டிங்கும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் … Read more

படப்பிடிப்பு தளத்தில் தல – தளபதி சந்திப்பு.!

சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடிகர் விஜய் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இருவரும் சந்துகொண்டுள்ளனர். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. … Read more

பீஸ்ட் திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில், … Read more

விஜய்க்கு வில்லனாகும் டான்சிங் ரோஸ்.?

பீஸ்ட் படத்தில் ஷபீர் கல்லரக்கல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக இணயத்தில் தகவல் பரவி வருகிறது.  இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு நேற்று … Read more